சரண குணவர்தன மீதான 4 வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted by - October 13, 2025
தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும்போது, தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான  மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  குற்றம்…

கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 13, 2025
ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசந்திய, பிலானாவில் உள்ள வீடொன்றில் கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெற்கு, தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய தலைவராக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு

Posted by - October 13, 2025
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு திங்கட்கிழமை  (13) கொழும்பில் நடைபெற்றது.

உடையார்கட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - October 13, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 108 கிராம் ஐஸ் போதைப்பொருளை  தனது வீட்டில் வைத்திருந்த…

சீசெல்ஸ் அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி தலைவர் வெற்றி

Posted by - October 13, 2025
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சீசெல்சில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக அதிபர் வேவல் ராம்கலவன் 46.4…

எகிப்தில் இன்று காசா உச்சி மாநாடு – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு

Posted by - October 13, 2025
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் எகிப்​தில் இன்று நடை​பெற உள்ள காசா அமைதி உச்சி…

ஆப்கன் தாக்குதலில் 58 பாக். ராணுவ வீரர்கள் பலி – பேச்சுவார்த்தைக்கு முட்டாகி அழைப்பு

Posted by - October 13, 2025
சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார் 58 ராணுவ வீரர்களும், 9…

அதிமுக கூட்டத்தில் தவெகவினர் ​கலந்து கொள்வதை மற்ற ​கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை: இபிஎஸ்

Posted by - October 13, 2025
அதி​முக கூட்​டத்​தில், தவெக​வினர் ஆர்​வத்​துடன் கலந்து கொள்​கின்​றனர். இதை மற்ற கட்​சிகளால் பொறுத்​துக் கொள்ள முடிய​வில்​லை, என அதி​முக பொதுச்​செய​லா​ளர்…

அநாகரிகமாக பேசி தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார் பழனிசாமி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

Posted by - October 13, 2025
அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அநாகரி​க​மாக பேசிதரம் தாழ்ந்த அரசி​யல் செய்​கிறார் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.