எழுச்சி வணக்க நிகழ்வு – நெதர்லாந்து

107 0

தியாக தீபம் லெப்.கேணல்.திலீபன். முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி ,லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் கேணல் சங்கர் ,கேணல் ராயூ ,லெப்.கேணல். சந்தோசம் ,லெப்.பரமதேவா ,லெப்.கேணல். நாதன்,கப்டன் கஜன் ​ஆகியோரின் நினைவுகள் சுமந்து எழுச்சி வணக்க நிகழ்வு.