டியூனிசியாவின் பிரதமர்இ ஹபிப் எஸ்ஸிட்இ நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா யோசனை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்துள்ளார். கடந்த ஒன்றரை வருடகாலமாக…
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தினால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு சிறந்த ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்…
மலேசிய அரசாங்கத்தினால் இலங்கையின் தமிழர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த விஜயத்தின்போது…