மகிந்த ஆட்சியில் மட்டுமல்ல, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை – அஜித்
மகிந்த ஆட்சியில் மட்டுமல்லாது, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

