மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்
நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய…

