கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் ரூ.15000 கோடி கேட்டோம்- பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பேட்டி

Posted by - November 22, 2018
பிரதமரை சந்தித்தபோது தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 15,000 கோடி ரூபாய் கேட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

கார்த்திகை தீப திருநாளையொட்டி சிறப்பு ரெயில்கள் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - November 22, 2018
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நிகழ்ச்சியையொட்டி, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன. 

கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி தேவை – உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை

Posted by - November 22, 2018
கஜா புயல் நிவாரணத்துக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல்…

தொடர் மழை- சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Posted by - November 22, 2018
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர்…

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு – புயல் நிவாரண நிதி கோரினார்

Posted by - November 22, 2018
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கை…

ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - November 22, 2018
36 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…

சுயாதீனமாக செயற்பட முடியாவிடின் சபாநாயகர் பதவி விலக வேண்டும்!

Posted by - November 22, 2018
சபா­நா­யகர் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாயம் மற்றும் நிலையியற் கட்­ட­ளையின் பிர­காரம் பாரா­ளு­மன்­றத்தை வழி­ந­டத்­திச்­ செல்­ல­வேண்டும். முடி­யா­விட்டால் பதவி விலகி சுயா­தீ­ன­மாக செயற்­ப­டக்­கூ­டிய…

இடைக்கால பட்ஜட்டுக்கு அங்கீகாரம்!

Posted by - November 22, 2018
இடைக்­கால வரவு செல­வுத்­திட்­டத்தை முன்­வைப்­ப­தற்­காக பிர­தமர்  மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு அமைச்சரவையில் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.

2020 ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்றத் தேர்தல்!

Posted by - November 22, 2018
2020 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதமே  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும். அதற்கு இடைப்­பட்ட காலத்தில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை.…

குளவி கொட்டுக்கிலக்காகி பெண் தொழிலாளர்கள் பதின்மூன்று பேர் வைத்தியசாலையில்

Posted by - November 22, 2018
அப்புத்தலைப் பகுதியின் தம்பேதன்னை பெருந்தோட்டப் பிரிவில் பதின்மூன்று பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கிலக்காகி அப்புத்தளை அரசினர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.