19 ஆம் திகதி தீர்வு கிட்டும் – பகிஷ்கரிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டுகோள்!

Posted by - December 12, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி கடந்த 8 தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பணி பகிஷ்கரிப்பு நேற்று…

போலி சான்றிதழ்கள் அச்சிடுபவர் கைது

Posted by - December 12, 2018
கல்னேவ, கலங்குட்டிய பிரதேசத்தில் போலி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சகம்…

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையை காட்டும் பிரேரணை இன்று

Posted by - December 12, 2018
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. இன்று…

சிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

Posted by - December 12, 2018
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சிறிது நேரத்தில்

Posted by - December 12, 2018
ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் கொண்­டு­வ­ரப்­படும்…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு

Posted by - December 12, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில்…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - December 12, 2018
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை பிராந்திய…

ரணிலிடம் வாக்குறுதி பெற்று வைத்திருக்கின்றோம் என்று சொல்வதெல்லாம் எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கான நடாகம்!

Posted by - December 11, 2018
ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற் றுத்தராது என…