யாழில் சமாதானப் புறா விட்ட போர்க்குற்றவாளி சவேந்திரடிசில்வா!

Posted by - December 12, 2018
இறு­திக்­கட்­டப் போரின் போது போர்க்­குற்­றங்­களை இழைத்­தார் என்று கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று…

மன்னார் மனித புதைகுழியை ஐ.நா. சபை பொறுப்பேற்கக் கோரி போராட்டம்

Posted by - December 12, 2018
மன்னார் நகர நுழைவாயிலுள்ள ‘சதொச’வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும்…

பா.ஜனதாவுக்கு பின்னடைவு இல்லை- புதுவை கவர்னர் கிரண்பேடி

Posted by - December 12, 2018
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் -மத்திய அரசு

Posted by - December 12, 2018
கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் என மதுரை ஐகோர்ட் கிளையில் மத்திய…

ராஜபக்ஷ தரப்பினரது மேன்முறையீட்டு மனுவும் ஒத்திவைப்பு

Posted by - December 12, 2018
மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு…

ஃபேஸ்புக் அலுவலகத்திற்கு வந்த சோதனை – பல மணி நேரங்கள் நீடித்த பரபரப்பு

Posted by - December 12, 2018
ஃபேஸ்புக் நிறுவனம் சந்தித்து வரும் சோதனைகளுக்கிடையே அதன் ஊழியர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் வகையில் மற்றொரு சோதனை சிலிகான் வேலியை…

மலையக மக்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்கிறது

Posted by - December 12, 2018
பெருந்தோட்ட பகுதிகளில் 9ஆவது நாளாக இன்றும் தோட்ட தொழிலாளர்கள் பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும்…

ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு

Posted by - December 12, 2018
ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை சபையில் முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச…

நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு

Posted by - December 12, 2018
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு உடனே நிதி ஒதுக்க கோரி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை அ.தி.மு.க. எம்.பி.க்கள்…