விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் பால்மாவின் விலைகள் !

Posted by - March 16, 2019
விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் பால்வின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை அனுமதியளித்துள்ளது. விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்…

முறைப்பாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்!

Posted by - March 16, 2019
வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன…

ஹட்டனில் வாகன விபத்து ; ஐவர் வைத்தியசாலையில்

Posted by - March 16, 2019
ஹட்டன் நோர்வுட் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஐவர் படுகாயமடைந்த…

வவுனியாவில் வெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!

Posted by - March 16, 2019
வவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.…

மலையகப் பகுதியில் நில நடுக்கம் !

Posted by - March 16, 2019
இன்று காலை மலையகத்தில் சில பகுதிகளில் சிறிதளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை,வெலிமடை, …

அமெரிக்காவில் காரில் பெண் கடத்தல்இந்திய வம்சாவளி வாலிபர் குற்றவாளி

Posted by - March 16, 2019
அமெரிக்காவில் பிரபல வாடகை கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஹர்பீர் பார்மர் (வயது 25). இவர் கடந்த…

நியூசிலாந்து நாட்டில் பயங்கரம்2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 49 பேர் பலிதாக்குதலை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு

Posted by - March 16, 2019
நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில்…

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு:2 மகன்களை காப்பாற்றிய துபாய் தொழில் அதிபர்குண்டு பாய்ந்து படுகாயம்

Posted by - March 16, 2019
நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் துபாய் தொழில் அதிபர் ஒருவர் தனது 2 மகன்களை காப்பாற்றியுள்ளார். துபாயில் வசித்து வரும்…

மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நிதி ஒதுக்கும்டிரம்ப்பின் அவசரநிலை பிரகடனம், செனட் சபையிலும் நிராகரிப்புஅடுத்து என்ன நடக்கும்?

Posted by - March 16, 2019
மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நிதி ஒதுக்கும் வகையில், டிரம்ப் பிரகடனப்படுத்திய அவசர நிலை பிரதிநிதிகள் சபையை தொடர்ந்து, செனட் சபையிலும்…

டெல்லியில் மத்திய அரசுடன் பட்டாசு தயாரிப்பாளர்கள் ஆலோசனைமாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்க முடிவு

Posted by - March 16, 2019
டெல்லியில் மத்திய அரசுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, மாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக பட்டாசு தயாரிப்பாளர்கள்…