மலையகப் பகுதியில் நில நடுக்கம் !

10 0

இன்று காலை மலையகத்தில் சில பகுதிகளில் சிறிதளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை,வெலிமடை,  ஹாலி- எல, பச்சறை, நுவரெலியா,  ஹக்கலை பகுதியில் இன்று காலை 8.15 மணி முதல்  8.30 மணிவரை சிறிதளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .

Related Post

நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவர் கைது

Posted by - September 29, 2018 0
செல்லுபடியான வீசா மற்றும் கடவுச்சீட்டு இன்றி இலங்கையில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்…

செயலியை பயன்படுத்திய இலங்கையர்களுக்கு ஆபத்து

Posted by - March 17, 2018 0
இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு…

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் விரைவில்- அரசாங்கம்

Posted by - March 11, 2018 0
முகநூல், வட்ஸ்அப், வைபர் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகளை மிக விரைவில் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜேர்மன் உட்பட…

கொழும்பை முடக்க ஒரு இலட்சம் பேரைத் திரட்டுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

Posted by - December 8, 2018 0
கொழும்பில் அடுத்த வாரம் ஒரு இலட்சம் பேரைக் குவித்து, பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்பகல் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்-வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - June 16, 2018 0
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…