விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் பால்மாவின் விலைகள் !

11 0

விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் பால்வின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை அனுமதியளித்துள்ளது.

விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலையை 60 ரூபாவாலும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலையை 25 ரூபாவாலும் அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 920 ரூபாவாகவும் 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 370 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கானவர் பலி!

Posted by - November 4, 2018 0
ஹக்மன, பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்களை கடத்தும் செயற்பாடு – இரண்டு பேர் கைது

Posted by - November 17, 2016 0
இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் பெண்களை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சுமார் 100க்கும் அதிகமான இலங்கைப் பெண்களை மாலைத்தீவுற்கு பாலியல்…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு

Posted by - November 14, 2018 0
சட்டம் மற்றும் ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

டெங்கு நோயை கட்டுப்படுத்த நாளை முதல் மற்றுமொரு வேலைத்திட்டம்

Posted by - August 2, 2017 0
டெங்கு நோய் அதிகளவில் பரவி வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27ஆம்…