ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்!
நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும்,…

