கட்டுநாயக்க விமான நிலைய வீதிக்கு பூட்டு

Posted by - April 25, 2019
கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமான நிலைய வெளிப்புர வாகன…

என் மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது -ஹிஸ்புல்லாஹ்

Posted by - April 25, 2019
கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் நபருடன் தன்னைத் தொடர்புபடுத்தி தன்மீது…

குண்டுத்தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கைவரும் பிரி த்தானியக் குழு!

Posted by - April 25, 2019
குண்டுத் தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கை வரும் பிரித்தானிய குழு பிரித்­தா­னியப் பிர­தமர் திரேசா மே பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க­வுடன்…

மாவனல்லைக்கு இராணுவ பாதுகாப்பு

Posted by - April 25, 2019
மாவனல்லை பிரதேசத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதையடுத்து மாவனல்லை பொது சந்தைத் தொகுதியில்…

14 வெளிநாட்டவர்களது சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

Posted by - April 25, 2019
கொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை க்குண்டுத் தாக்குதல் கார­ண­மாக இது­வரை 48 வெளி­நாட்­ட­வர்கள் உயிரிழந்துள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது. பிர­தான மூன்று…

வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல்

Posted by - April 25, 2019
வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸாரும் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை மேற்கொண்டனர். வவுனியா பட்டானிச்சூர்…

ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்களை பறக்க விட தடை

Posted by - April 25, 2019
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன்…