திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது

285 0

தீவிரவாத குழுவுடன் தொடர்புடைய ஒருவர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்