பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும்-வஜிர

Posted by - August 20, 2019
நாட்டில் தற்போதுள்ள 332 பிரதேச செயலக பிரிவுகள் 377 ஆக அதிகரிக்கபட வேண்டும் என்று உள்ளக ,உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள்…

பூவரசங்குளத்தில் பிறந்த குழந்தையினை வீசிவிட்டு தப்பிய தாய்

Posted by - August 20, 2019
முல்லைத்தீவுமாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலீசாரால் நேற்று (19)மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை…

மூவர் இன்று தெரிவுக்குழு முன்னிலையில்

Posted by - August 20, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (20) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இன்று…

பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து இராணுவ அதிகாரி பலி

Posted by - August 20, 2019
அம்பாறை, உகன இராணுவ முகாமில் இலங்கை இராணுவத்தின் விஷேட படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து…

சட்­டப்­பி­ரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி கோத்­த­பா­யவின் பயணத்தை தடுக்க முடி­யாது-வாசு­தேவ

Posted by - August 20, 2019
ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது. அத்­துடன்…

அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

Posted by - August 20, 2019
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண…

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.

Posted by - August 20, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்…

விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூற, வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் தகுதி அற்றவர்கள் -செல்வராசா கஜேந்திரன் (காணொளி)

Posted by - August 19, 2019
விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூற, வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் தகுதி அற்றவர்கள் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…

கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை, தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் – வரதராஜப் பெருமாள் (காணொளி)

Posted by - August 19, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் தமிழ்…

சவேந்திர சில்வா நியமனம்-அமெரிக்கா கடும் அதிருப்தி!

Posted by - August 19, 2019
இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு அமெரிக்கா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. 23ஆவது…