விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூற, வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் தகுதி அற்றவர்கள் -செல்வராசா கஜேந்திரன் (காணொளி)

105 0

விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூற, வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் தகுதி அற்றவர்கள் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஐபக்ச தொடர்பில், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஐப் பெருமாள் தெரிவித்த விடயம் தொடர்பில், இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.