அம்பாறை, உகன இராணுவ முகாமில் இலங்கை இராணுவத்தின் விஷேட படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து இராணுவ அதிகாரி பலி
அம்பாறை, உகன இராணுவ முகாமில் இலங்கை இராணுவத்தின் விஷேட படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

