கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை, தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் – வரதராஜப் பெருமாள் (காணொளி)

96 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள், கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆரவு வழங்க வேண்டும் எனவும், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.