பூவரசங்குளத்தில் பிறந்த குழந்தையினை வீசிவிட்டு தப்பிய தாய்

248 0

முல்லைத்தீவுமாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலீசாரால் நேற்று (19)மீட்கப்பட்டுள்ளது.

குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பிசென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.