’தேர்தலுக்கு முன்னர் அனைவரும் வாக்குறுதியளிப்பர்’

Posted by - August 27, 2019
தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு தரப்பினர் வழங்கும் வாக்குறுதிகளில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருக்க முடியாது என, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆணடகை…

சஜித் உட்­பட நால்­வரின் பெயர்கள் பரிந்­துரை – கபீர் ஹாசீம்

Posted by - August 27, 2019
ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரேமதா­சவின் பெய­ருடன் மேலும் நால்­வரின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இம்­மாத இறு­திக்குள் பல…

சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் மாற்றம்

Posted by - August 26, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திஸாநாயக்க குறித்த பதிவியிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த பொருளாளர் பதவியிலிருந்து எஸ்.பி.திஸாநாயக்க நீக்கப்பட்டு அந்த பதிவிக்கு…

வடகிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது -சவேந்திர சில்வா

Posted by - August 26, 2019
இராணுவத் தளபதியாக எனது நியமனம் குறித்து சர்வதேச நாடுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட்…

ஜனாதிபதி மறுக்காது தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க வேண்டும் ; மகேஷ் சேனாநாயக்க

Posted by - August 26, 2019
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் ஜனாதிபதி

வெலே சுதா, கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றம்

Posted by - August 26, 2019
பாரிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள  சிறைக்கைதிகளை  பூசா சிறைச்சாலைக்கு  மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம்  தீர்மானித்துள்ளது.

அநாதை இல்லங்களிலுள்ள சிறுவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - August 26, 2019
இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி பயிலும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அநாதை இல்லங்களிலுள்ள சிறுவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை…