பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார் தகவல்களையும் அதிகாரிகளையும் பாதுகாப்பது அவசியமானதாகும்-விஜயதாச
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் காரணமாக பாதுகாப்புத்துறை காட்டிக்கொடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார் தகவல்களையும் …

