குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட இருவர் கடலில் விழுந்து மாயம்

Posted by - July 16, 2019
வட்டுன, ரூமச்செல்ல பகுதியில் குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட நால்வர் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…

சந்தேகத்திற்கிடமான 5 பேர் கைது

Posted by - July 16, 2019
களுத்துறை, கொன்கஸ் சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான மோட்டார் வாகனம்…

மரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் – கிரியெல்ல

Posted by - July 16, 2019
மரண தணடனையை நீக்கும் சட்ட மூலத்தை விரைவில் பாராளுமன்ற  விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டு சட்டமாக நிறைவேற்றுவோம் என அமைச்சர் லக்ஷ்ன் கிரியெல்ல…

கன்னியாவில் ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான்.

Posted by - July 16, 2019
திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்ற போது தென்கயிலை ஆதின முதல்வர்…

வெற்றி கோப்பையுடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்

Posted by - July 16, 2019
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதையடுத்து வீரர்கள் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயினை

தமிழக அரசியல் ரஜினிக்கு ஒத்துவராது- கே.எஸ்.அழகிரி

Posted by - July 16, 2019
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் ஒத்துவராது என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை நந்தனத்தில் அரசு பஸ் மோதியதில் 2 இளம்பெண்கள் பலி

Posted by - July 16, 2019
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே இன்று காலை மோட்டார்சைக்கிள் மீது மாநகர அரசு பஸ் மோதிய விபத்தில் 2 இளம்பெண்கள்…

தமிழகம், புதுவையில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இல்லை – மத்திய மந்திரி தகவல்

Posted by - July 16, 2019
நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மன்னிப்புக் கோரவில்லையானால் தண்டனை வழங்கவும்- மஹிந்த

Posted by - July 16, 2019
மகா சங்கத்தினரை அகௌரவப்படுத்தும் வகையில் அறிவிப்புச் செய்தவர்கள் மன்னிப்புக் கோரவில்லையாயின் அவருக்கு தண்டனை வழங்குவது நாட்டின் தலைவர்களது பொறுப்பாகும் என…

சமயத் தலைவர்கள் சொல்வதற்காக அனைத்தையும் மாற்ற முடியாது- ஏ.எச்.எம்.பௌசி

Posted by - July 16, 2019
முஸ்லிம்களின் விவாக சட்டத்தை மாற்றம் செய்வது உட்பட பல விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்.பி.க்களிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு…