இந்திய அரசே! தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டின் தடையை நீக்கு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டை (ஏறுதழுவல்) தடைசெய்தமையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் தொன்மையான…

