தமிழீழ ஆவணக்காப்பக பொறுப்பாளர் குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்! – அனைத்துல ஈழத்தமிழர் மக்களவை!!
தமிழீழ ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்கள் கடந்த 22 ஆம் திகதி காலமாகிவிட்டார் என்ற செய்தி எம்மை…

