தமிழக உள்மாவட்டங்களில் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - April 23, 2017
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமூக பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு அளிக்கக்கூடாது

Posted by - April 23, 2017
சமூக பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு அளிக்கக்கூடாது என்று கீழ்கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட போராளிகள் சரண்

Posted by - April 23, 2017
பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் ஆயுதங்களை மாகாண முதல்-மந்திரி முன்னிலையில் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷம்: 5 இளம் விளையாட்டு வீரர்கள் கைது

Posted by - April 23, 2017
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய 5 இளம் விளையாட்டு வீரர்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் பிரதமருக்கு…

ஈராக் நாட்டில் 15 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை

Posted by - April 23, 2017
ஈராக்கின் மேற்கு மொசூல் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் உள்ளூர் மக்கள் 15 பேரை பிடித்துச்சென்று சுட்டுக்கொன்றனர்.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண கல்லூரிக்கு டீனான இந்தியர்

Posted by - April 23, 2017
அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர் கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிக்கு டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜனதா கட்சிக்கு பின்வாசல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வரும் நோக்கம் இல்லை: வெங்கையா நாயுடு

Posted by - April 23, 2017
பாரதிய ஜனதா கட்சிக்கு பின்வாசல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வரும் நோக்கம் இல்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு திட்டவட்டமாக…

கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது: திருநாவுக்கரசர்

Posted by - April 23, 2017
கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது”, என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார்.

துணைவேந்தரை நியமிக்காமல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த கூடாது: ராமதாஸ்

Posted by - April 23, 2017
துணைவேந்தரை நியமிக்காமல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த கூடாது என்று பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.