வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று 3ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில்….(கானொளி)
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில்…

