கொஹாகொட குப்பை மேடு தொடர்பில் இன்று ஆய்வு

227 0

கண்டி – கொஹாகொட பகுதியிலுள்ள குப்பை மேடு தொடர்பில் இன்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த பகுதி தொடர்பில் ஆராயந்து தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.