பொறுப்புக்கூறலை மழுங்கடிக்கும் போக்கை ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்த முறையில் மறுதலிக்கிறார்கள்

Posted by - May 4, 2017
வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில்…

நெதர்லாந் அல்மேரா மற்றும் பிறேடா நகரிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள்
..!

Posted by - May 4, 2017
நெதர்லாந் அல்மேரா நகரில் அகிம்சையின் அன்னையான அன்னை பூபதியின் 29 ம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர்களுக்கான
வணக்க நிகழ்வும் கடந்த சனிக்கிழமை…

மைத்திரி – மஹிந்தவை இணைப்பதற்காக நள்ளிரவில் மந்திராலோசனை

Posted by - May 4, 2017
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இணைக்கும் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும்: பெற்றோலிய தொழிற்சங்கங்கள்

Posted by - May 4, 2017
அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மறு அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் : அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - May 4, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை  சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின்…

ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள்- கி.துரைராஜசிங்கம்

Posted by - May 4, 2017
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 1,000 பேருக்கு முதற்கட்டமாக  கால மூப்பு அடிப்படையில் நியமனங்கள்  வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது…

வசதியானவர்களின் செல்வங்கள் வசதி இல்லாதவர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – மைத்ரிபால சிறிசேன

Posted by - May 4, 2017
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் குறித்து ஒரு முறையான ஆய்வை செய்து நாட்டுக்கு கொண்டுவருவதற்கு…

மைத்திரியை அச்சுறுத்தவே ரணில் காலி முகத்திடலை மஹிந்தவுக்கு வழங்கினார்

Posted by - May 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்தவே ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு காலி முகத்திடலை வழங்கினார் என தேசிய ஐக்கிய முன்னணியின்…

மற்றுமொரு குப்பை மேடு சரிந்து விழும் அபாயம் : 12 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.!

Posted by - May 4, 2017
பண்டாரவளை கலமடுகஸ்தன்ன குப்பை மேடு சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குப்பை மேட்டை அண்மித்து வாழும் குடும்பங்களை உடனடியாக பிரதேசத்தை…

பலஸ்தீன சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக மஹிந்த கையொப்பம்

Posted by - May 4, 2017
பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­துக்கு ஒரு­மைப்­பாட்டைத் தெரி­விக்கும் வகையில் முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ நேற்று கையெழுத்திட்டார். பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின்…