காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது (காணொளி)
வவுனியாவில் இன்று 74 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

