முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 65ஆவது நாளாக……(காணொளி)

Posted by - May 11, 2017
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை…

கல்வி திட்டத்திற்கும், பொருளாதார திட்டத்திற்கும் இடையில் சீரான இணைப்பு இல்லை – சி.மௌனகுரு (காணொளி)

Posted by - May 11, 2017
நாட்டின் கல்வி திட்டத்திற்கும் பொருளாதார திட்டத்திற்கும் இடையில் இணைப்பு இல்லை என்பதையே இன்றைய பட்டதாரிகளின் போராட்டம் காட்டுவதாக கிழக்கு பல்கலைக்கழக…

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

Posted by - May 11, 2017
  கேப்பாபுலவில் 41 மீனவக் குடும்பங்களும், 97 விவசாயக் குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

Posted by - May 11, 2017
மாவனெல்ல – அம்புலுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.47 வயதுடைய குறித்த பெண், வீட்டில் இருந்துள்ள போது…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை – ஜனாதிபதி

Posted by - May 11, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.…

“இராட்டை பிரஜா உரிமை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”

Posted by - May 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக உடனடியாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர்…

மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு

Posted by - May 11, 2017
ஐக்­கிய நாடுகள் சர்­வ­தேச வெசாக் தினத்தை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக இன்று மாலை இலங்­கைக்கு வரு­கை­தரும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடிக்கு ஜனா­தி­பதி…

மோடியுடன் பொருளாதார உடன்படிக்கைகள் இல்லை!

Posted by - May 11, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு…

விசுமடுவில் 19 வயது மாணவன் பலி : எலிக்காச்சல் என சந்தேகம்

Posted by - May 11, 2017
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.