அடிக்கல் நாட்டிய போது நான் சுகாதார அமைச்சராக இருந்தேன். அதை திறந்து வைக்கும் போது நான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று நான் நினைத்திருக்கவில்லை.
டிக்கோயா வைத்தியசாலைக்கு 2011 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய போது நான் சுகாதார அமைச்சராக இருந்தேன்.

