திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரையான காலப்பகுதியில் வேலைநிறுத்தம்
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்

