மஹிந்தாநந்தவிற்கு பிணை

Posted by - May 25, 2017
முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தநந்த அழுத்கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது. அவர் அமைச்சராக இருந்த…

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலவச வைபை

Posted by - May 25, 2017
கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தின் வளாகத்திலும் இன்று முதல் இலவச வைபை வழங்கப்படுகின்றது. நீதியரசர் மற்றும் சட்டமா…

நாடு பின்நோக்கி செல்வதை தடுக்க முடியாது

Posted by - May 25, 2017
அமைச்சரவை மாற்றத்தினால் நாடு பின்நோக்கி செல்வதை தடுக்க முடியாது என ஒன்றிணைந்த எதிர் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற…

இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவு

Posted by - May 25, 2017
இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல் தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால…

உண்டியல்களில் சேமிக்கப்படும் பணத்துக்கும் வரி அறவிடப்படவுள்ளதாக குற்றச்சாட்டு

Posted by - May 25, 2017
புதிய வருமான வரி சட்ட மூலத்தின் ஊடாக உண்டியல்களில் சேமிக்கப்படும் பணத்துக்கும் வரி அறவிடப்படவுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணி குற்றம்…

வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி போராட்டம் நடத்தியமைக்கு கண்டனம்

Posted by - May 25, 2017
வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம்…

முஸ்லிம் எம்.பி.க்கள் உட­ன­டி­யாக வெளி­யேற வேண்டும்..!

Posted by - May 25, 2017
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யுள்­ளது.