இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவு

289 0

இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே பொருளாதார ரீதியான 3 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதிப்பட்டுள்ளன.