அமைச்சரவை மாற்றத்தினால் நாடு பின்நோக்கி செல்வதை தடுக்க முடியாது என ஒன்றிணைந்த எதிர் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.