கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலவச வைபை

306 0

கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தின் வளாகத்திலும் இன்று முதல் இலவச வைபை வழங்கப்படுகின்றது.

நீதியரசர் மற்றும் சட்டமா அதிபரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இலவச வைபை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.