மட்டு மாவட்டத்தில் கடும் கடல் கொந்தளிப்பு – 25 ஆயிரம் மீனவ குடும்பங்கள் தொழில் இழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வீசிவரும் கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கடற்றொழில் திணைக்கள…

