தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவசர நிலைமையின் போது 1969 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் அளிக்க முடியும் என, வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், குறித்த பாதையில் பயணிப்பவர்கள் இலத்திரனியல் பதாகைகளில் காணப்படும் அறிவுரைகளை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

