கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் சமூக பணியில் ஈடுபட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவு
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு 17 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்…

