தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு கட்சி பேதமின்றி உழைக்க வேண்டும் – ரிஷாட் பதியுதீன்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் இணைந்து உழைக்க வேண்டுமென, அமைச்சர் ரிஷாட்…

