அ.தி.மு.க.வில் இருந்து வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ் நீக்கம்
வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ். இவர் வேதாரண்யம் நகரச் செயலாளராகவும் இருந்தார்.இவருக்கு இந்த சட்டசபை தேர்தலின்போது போட்டியிட…

