இலங்கையில் எய்ட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் எச்ஐவி எனப்படும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது…

