பொலிஸாரின் அசமந்தமே புஸ்ஸல்லாவ இளைஞனின் மரணத்துக்குக் காரணம்
பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு விதியானது புஸ்ஸல்லாவ இளைஞன் உயிரிழந்த சம்பவத்தின் போது பின்பற்றப்படவில்லை…

