மைத்திரியை ஜனாதிபதியாக்கிவர்கள் நாங்களே! இந்த ஆட்சியை பாதுகாக்கவும் எங்களுக்குத் தெரியும்! – முஜீபுர் றஹ்மான்
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை எங்களுக்குரியதே. இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மைத்திரியை தங்களது ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டு ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர்…

