சிரேஷ்ட ஊடகவியலாளரான எஸ்.பியசேன காலமானார்

258 0

94 வயதாகும் இவர், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை, இன்று அதிகாலை இறையடி சேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

அண்ணாரது பூதவுடன் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.