திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக கடந்த 08ம்திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக…
திருகோணமலை.நிலாவெளி,கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த 38வயதுடைய பெண்ணொருவர் இன்று 2.45மணியளவில் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.…