தொடர்ந்தும் போராடுங்கள் சிறிலங்கா சுதந்திர பட்டதாரி சங்க செயலர் மனோபெராரா யாழில் தெரிவிப்பு
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவருகின்ற வேலையில்லாத பட்டதாரி களின் போராட்டத்திற்கு நாங்கள் வாக்குறுதி தருவதாக நாங்கள் வரவில்லை. தொடர் போராட்டங்களை நடாத்துங்கள்…

