திருகோணமலையில் கேரள கஞ்ஞாவுடன் 3 பேர் கைது

Posted by - May 28, 2017
திருகோணமலையில் கேரள கஞ்ஞாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிராந்திய போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து…

இலங்கையில் இயற்கை அனர்த்தம் – இந்திய பிரதமர் கவலை

Posted by - May 28, 2017
இயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார். டுவிட்டர் வலைத்தளத்தின்…

மென்செஸ்டர் தாக்குதல் – சீ.சீ டிவி காணொளிகள் பெறப்பட்டுள்ளன.

Posted by - May 28, 2017
இங்கிலாந்தின் மென்செஸ்டர் தாக்குதல் தொடர்பான சீ.சீ டிவி காணொளிகள் பெறப்பட்டுள்ளன. தாக்குதல் இடம்பெற்ற தினம் இரவு இடம்பெற்ற பதிவுகளே இவ்வாறு…

கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து – ஒருவர் பலி

Posted by - May 28, 2017
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். இந்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பலியானவர் விஸ்வமடு புன்னைநிராவிப் பகுதியைச்…

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு – முன்கூட்டிய ஒதுக்கீட்டு தவறு

Posted by - May 28, 2017
அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதன்பொருட்டு முன்கூட்டிய ஒதுக்கீட்டு என்பது தவறான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம இதனை…

சீரற்ற காலநிலை – 3 லட்சத்து 36 ஆயிரம் மின் இணைப்புகள் துண்டிப்பு

Posted by - May 28, 2017
சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 3 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சக்தி மற்றும்…

இலங்கையில் கடும் மழை – எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - May 28, 2017
அதிக மழை காரணமாக எட்டு மாவட்டங்களிற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…

சீரற்ற காலநிலை பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு – 97 பேரை காணவில்லை

Posted by - May 28, 2017
நாடுமுழுவதும் 15 மாவட்டங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 122 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அனர்த்தங்களினால் 97…

சுற்றரிக்கைகளை கருத்திற் கொள்ளாமல் நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவும்

Posted by - May 27, 2017
சுற்றரிக்கைகளின் படி பணிகளை வரையறை செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உயிர் பாதுகாப்பு போன்ற அவசர நிலமைகளுக்கான தொடர்பு இலக்கங்கள்

Posted by - May 27, 2017
அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் உயிர் பாதுகாப்பு மற்றும் ஏதேனும் அவசர உதவிகளின் தேவையிருந்தால் உடனடியாக தொடர்பு கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின்…