அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

