களனிகம – தொடங்கொடவுக்கு இடையிலான பகுதி மீளத் திறப்பு

315 0

வௌ்ள அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் களனிகம மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான பகுதி மீளத் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது அப் பகுதியில் வௌ்ள நீர் வடிந்துள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.